Featured Post

RAJ Vs KOL Eliminator Match - Team (23.05.18)

Venue:  Eden Gardens, Kolkata Date & Time: 23rd, May, 07:00 PM  Rajasthan Royals (All Players): Ajinkya Rahane (c), Stuart Binny, Ben Laughlin, Jaydev Unadkat, Sanju Samson, Ish Sodhi, Krishnappa Gowtham, Rahul Tripathi, Shreyas Gopal, Heinrich Klaasen (w), Jofra Archer, Dhawal Kulkarni, Anureet Singh, Ankit Sharma, Dushmantha Chameera, Prashant Chopra, Jatin Saxena, Mahipal Lomror, D Arcy Short, Aryaman Birla, Sudhesan Midhun Kolkata Knight Riders (All Players) : Dinesh Karthik (c), Sunil Narine, Chris Lynn, Robin Uthappa, Nitish Rana, Andre Russell, Shubman Gill, Shivam Mavi, Javon Searles, Prasidh Krishna, Kuldeep Yadav, Rinku Singh, Mitchell Johnson, Tom Curran, Piyush Chawla, Vinay Kumar, Ishank Jaggi, Apoorv Wankhade, Cameron Delport Probable Players RAJASTHAN : Ajinkya Rahane (c), Heinrich Klaasen (w), Stuart Binny, Ben Laughlin, Jaydev Unadkat, Sanju Samson, Ish Sodhi, Krishnappa Gowtham, Rahul Tripathi, Shreyas Gopal, Jofra Archer KOLKATA:   Dine

ஜஸ்டின் ட்ரூடோ Tamil Memes

ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களின் மீது அத்தனை அன்பு கொண்டவர். தமிழர்கள் மீது மட்டுமல்ல, பொதுவாக அனைவரின் மீதும் அவருக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் உலக மக்கள் பலர் அவரை நேசிக்கின்றனர். இவர் தற்போது ஏழு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.


ஜஸ்டினுக்கு முன்னர் வேறு எந்த கனடா பிரதமரும் இந்தியாவில் இவ்வளவு பாப்புலர் ஆனதில்லை. சொல்லப் போனால் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். `மை ஃப்ரெண்ட்’ என்று கமல் பாணியில் கட்டியணைத்தார். ஆனால், ஜஸ்டினை வரவேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூட போகவில்லை. மோடியுடன் சேர்ந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையிலும் ஜஸ்டின் மட்டுமல்லாமல் அவரின் குடும்பமே இந்தியா முழுவதும் பாப்புலராகியிருக்கிறது.

பொங்கல் பண்டிகையின்போது பாரம்பர்ய வேஷ்டி- சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய தருணத்தில் தமிழர்களின் மனதில் இடம் பிடித்த ஜஸ்டின், 8 நாள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். இங்கே ஜஸ்டின் குடும்பமே பாரம்பர்ய இந்திய உடைகளில் வலம் வருவதுதான் ஹைலைட்!
ஜஸ்டின் ட்ரூடோ பற்றிய அணைத்து மீமீ இங்கே இருக்கு. மீமீ என்றாலும் ஒரு அளவு வேணாமா டா. மீமீ இப்படி போடறீங்களே!!

படித்த உடன் ஷேர் செய்யவும் !!
























படித்த உடன் ஷேர் செய்யவும் 

Comments